Thursday, 11 April 2013

      ஏக்கம்

உன்னை அரவனைக்க
இலைகள்
முளைப்பது போல
என்னை அரவனைக்க
அம்மா வரமாட்டாளா
என்று ஏக்கத்துடன் உறங்குகிறேன்,
விழிக்கும் பொழுது
என் அன்னையின் முகம் கான...

1 comment: