Wednesday, 31 July 2013

               ஹைக்கூ

கைக்குழந்தைகளும்
உழைப்பாளர்கள் தினத்தை கொண்டாடுகின்றன
பிச்சைக்காரர்களின் கையில் தவழும்பொழுது..!

1 comment: