Wednesday, 31 July 2013

      சிறு தென்றல்

அவ்வபொழுது கூட்டம் கூட்டமாய்
சிரித்து ஓசையெழுப்புகிறாய்,
ஏனென்று பார்பதற்குள்
அடங்கி விடுகிறாய்
என் மேல் பட்ட
தென்றலாய்..!

2 comments: