Tuesday, 9 December 2014

Monday, 8 December 2014

Tuesday, 3 June 2014

Pot painting

Pot painting..:) 

This is My first trial of pot and flower  in clay..

Monday, 2 June 2014

pot kavithai


    அவசரம்



ஒரு பானை சோற்றுக்கு
பல நூறு பானைகளை இரவுக்குள்
விற்றாக வேண்டிய அவசியத்தில்
சுழலுகின்றன..!
சக்கரமும்,
குயவனின் கைகளும்.
அவசர அவசரமாக..

Wednesday, 14 August 2013

hikoo - angry

             ஹைக்கூ



சில சமயங்களில் 
அலைப்பேசியும் கோப பறவையாக மாறுகிறது
கோபத்தில் அது பறக்கும்பொழுது..