Monday, 2 June 2014

pot kavithai


    அவசரம்



ஒரு பானை சோற்றுக்கு
பல நூறு பானைகளை இரவுக்குள்
விற்றாக வேண்டிய அவசியத்தில்
சுழலுகின்றன..!
சக்கரமும்,
குயவனின் கைகளும்.
அவசர அவசரமாக..

No comments:

Post a Comment